Saturday, 26 January 2013

பாலின் விஷம்


பாலின் விஷம்ஆட்டிசம் பாதித்த குழந்தைகளை பரவலாக பல இடங்களில் காண்கிறேன். ஆட்டிசம் குறித்த பெரிய விழிப்புணர்வு இல்லாத தமிழக சூழலில் நண்பர் பாலபாரதி தொடர்ந்து அதுகுறித்து எழுதி வருகிறார்.. இதுகுறித்து விழிப்புணர்ச்சி ஏற்படுத்த விரும்பும் நண்பர்கள் இந்த தகவலை பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி..

//பொதுவாகவே ஏதேனும் ஒரு குறைபாடுள்ள குழந்தைகளும், அவர்களின் பெற்றோர்களும் அதிகம் வெறுப்பது – பரிதாபப் பார்வைகளைத்தான். குறைபாடுள்ள குழந்தைகளுக்கான சமவாய்ப்பை உருவாக்கித் தருவது என்பது மட்டுமே நாம் செய்ய வேண்டியது. ஆறுதலையும், பரிதாபத்தையும் அள்ளிச்சொரிவது அல்ல..
- பாலபாரதி //

விழிப்புணர்வு கட்டுரைகளை படிக்க..

http://blog.balabharathi.net/?page_id=25