Tuesday, 5 March 2013

உணவுக்கீரைகள்

  • முருங்கைக்கீரை,
  • முருங்கையிலை
  • பொன்னாங்காணி
  • குப்பை மேனி
  • வல்லாரை
  • தூதுவளை
  • பசளிக் கீரை, பசளி
  • இலைக்கோசு - lettuce
  • பூக்கோசு - cauliflower
  • முட்டைக்கோசு
  • அகத்திக் கீரை
  • குறிஞ்சா
  • முளைக்கீரை
  • அரைக்கீரை
  • ஆரைக்கீரை
  • சிறுகீரை
  • மணத்தக்காளிக் கீரை
  • மஞ்சள் கரிசலான் கண்ணிக் கீரை
  • கோவைக்கீரை
  • குறிஞ்சாக்கீரை
  • புளிச்சங்கீரை
  • பிரண்டை
  • முல்லை
  • முசுட்டை
  • பேசில்
  • ப்ரோக்கோலி
  • பசலைக்கீரை -
  • லீக்ஸ்
  • வெந்தயக்கீரை
  • கரிசலாங்கண்ணி
  • சண்டியிலை
  • முசுமுசுக்கை
  • நொச்சி
  • குல்லை
  • கொத்தமல்லிக்கீரை,மல்லிக்கீரை
  • காணாந்தி
  • காரை
  • குமுட்டி -
  • கொய்லாக்கீரை
  • சண்டிக்கீரை 
  • தேங்காய்ப்பூக்கீரை
  • பயிரி
  • புதினாக்கீரை
  • காசினிக்கீரை
  • தண்டுக்கீரை
  • முடக்கற்றன் கீரை
  • மயில் கீரை
  • முள்ளங்கிக்கீரை
  • பருப்புக்கீரை..!!

கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க,  


  • முதலில் கீரைகளை நீண்ட நேரம் சமைப்பதை தவிர்க்க வேண்டும். 
  • அதிக நேரம் சமைப்பதினால் கீரையில் இருக்கும் முக்கிய சத்துபொருளானகரோட்டின் சிதைந்து விடும். கரோட்டின் பார்வைதிறனுக்கு உதவும்சத்துப்பொருள் என்பது குறிப்பிடத்தக்கது .
  • கீரைகளை சமைப்பதற்குபயன்படுத்தும் தண்ணீரை வீணாக கீழே கொட்டிவிடக் கூடாது. மேலும் கீரைகளைசமைக்கும்-பாத்திரங்களை சமைக்கும்போது திறந்து வைக்காமல் மூடி வைக்கவேண்டும்
  •  கீரைகளை வெயிலில் உலர்த்தக்கூடாது. அப்படி உலர்த்தினால் அவற்றில் இருக்கும் கரோட்டீன்கள் வீணாகி விடும்.
  • கீரைகளை பொரிப்பதை தவிர்க்க வேண்டும்

No comments:

Post a Comment